×

காரவள்ளியில் காட்டுத் தீ... கொல்லிமலைக்கு சுற்றுலா செல்ல தடை

நாமக்கல் : கொல்லிமலை அடிவாரப்பகுதியான காரவள்ளியில் காட்டுத் தீ மளமளவென பரவு வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 250-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபடவுள்ளதால் இன்று முதல் இரு நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செலவதற்கு தடை விதித்து நாமக்கல் மாவட்ட வனத்துறை உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : forest fire ,Karavalli ,visit ,Kolli Hills , Forest fire , Karavalli , Kolli Hills
× RELATED கொடைக்கானல் மேல்மலையில் கட்டுக்குள்...