நடிகர் தனுஷ் தனது மகன் என்று உரிமை கோரி மதுரை தம்பதி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

மதுரை: நடிகர் தனுஷ் தனது மகன் என்று உரிமை கோரி மதுரை தம்பதி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர். மதுரையில் இருந்து வழக்கை கேரளா அல்லது கர்நாடகா மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நடிகர் தனுஷ் தனது மகன் எனக்கூறி  கதிரேசன் தம்பதி தொடர்ந்த வழக்கை கீழமை நீதிமன்றம் விசாரிக்க ஆணையிட்டுள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhanush ,Supreme Court ,Madurai , Actor Dhanush, petition , Supreme Court, Madurai demanding,claim
× RELATED தனுஷ் இயக்கத்தில் நடிப்பேன் நடிகையின் நம்பிக்கை