×

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு ஏற்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தால் கனிமொழி வேட்பு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில்,  தேர்தல் அலுவலர் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : candidate ,Thoothukudi block ,nominee ,DMK , Thoothukudi block, DMK, Kanimozhi
× RELATED வேட்பாளர் தேர்வு குறித்து சமக ஆலோசனை