×

பாஜவிலிருந்து விலகுகிறார் முண்டா?

ஜார்க்கண்டில் தொடர்ந்து பாஜவின் ஆஸ்தான வேட்பாளராக இருந்தவர் கரியா முண்டா. இவர் மக்களவையில் துணை சபாநாயகராகவும் இருந்தவர். பலமுறை பாஜ சார்பில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். ஆனால் இம்முறை  அவருக்கு சீட் தரப்படவில்லை. இதனால் அதிர்ச்சியில் இருக்கிறார் முண்டா. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhajan , quit ,Bhajan?
× RELATED திமுக அளித்த புகாரில் ஒன்றிய...