×

இங்க அவரு நின்னா... தோல்விக்கு நாங்க கியாரண்டி: மிரட்டும் அதிருப்தியாளர்களிடம் அமித்ஷா பஞ்சாயத்து

ராஜஸ்தானில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை  பாஜ கடந்த 23ம் தேதி வெளியிட்டுவிட்டது. அதில் இருந்தே கட்சியில் புகைச்சல் ஆரம்பித்துவிட்டது. மேலும், மீதமுள்ள 9 தொகுதி களில் நாகவுருக்கு  தற்போதைய மத்திய அமைச்சருமான சி.ஆர்.சவுத்ரிக்குதான் மீண்டும் சீட் என்று கூறப்படுகிறது. இது தெரிந்ததும், தொகுதியை சேர்ந்த பாஜவினர் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேயிடம் பஞ்சாயத்து வைத்தனர். சவுத்ரிக்கு சீட் தந்தால் பாஜ தோல்விக்கு நாங்க கியாரென்டி என்று முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் மற்றும் எம்.எல்.ஏக்கள் 3 பேர் கூறிவிட்டனர். இதனால் தற்போது அமித்ஷா முன்னிலையில் டெல்லியில் அடுத்த பஞ்சா யத்து நடக்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ninna ,Gayarandi ,Amit Shah Panchayat , Rajasthan, the BJP, Amit Shah
× RELATED வேண்டும் வரம் தந்தருளும் ஸ்ரீவேணுகோபாலசுவாமி