தா.மா.கா. கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க தடை விதிக்கப்பட்ட நிபந்தனை மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க விதிக்கப்பட்ட நிபந்தனையை எதிர்த்த மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தா.மா.கா. குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். ஒரு தேர்தலுக்கு மட்டுமே சைக்கிள் சின்னம் என்றும் நிபந்தனை அளிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More
>