×

தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீது விசாரணை தேவை: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக நிர்வாகி போல செயல்பட்ட அப்போதைய தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீது விசாரணை தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 2016-ல் நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போல் வெற்றி பெற்றது செல்லாது என்று ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajesh Lakhani ,Balakrishnan , Rajesh Lakhoni, Investigation Require, Balakrishnan
× RELATED இரு பாலருக்கும் தங்களது வாழ்க்கைத்...