தாரமங்கலத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற வங்கி பணம் ரூ.1.83 கோடி பறிமுதல்

சேலம்: தாரமங்கலத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற வங்கி ஏடிஎம் பணம் ரூ.1.83 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஓமனூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: