×

ஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து : 2 பேர் பலி

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொன்னுசாமி, ராமசாமி ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர். கனகராமன் என்பவர் படுகாயமடைந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lorry crashes ,Atoor , Athur, Salem, Accident, 2 killed,
× RELATED பாக்கு, வாழை மரங்கள் முறிந்தன