×

மக்களவை தேர்தல் 2019 : அமமுக இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் டிடிவி தினகரன்

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அதன்படி தேனி மக்களவை தொகுதியில் தங்கத்தமிழ்செல்வன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் பாண்டுரங்கன், தருமபுரியில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் போட்டியிடுகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lok Sabha ,Election ,Trivedi Dinakaran , Lok Sabha election, Mamma Progressive Corporation, Candidate list, TTV Dinakaran
× RELATED மக்களவை தேர்தலில் உ.பி.யில் பாஜகவுக்கு...