×

வைர வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட்

லண்டன்: வைர வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25ஆம் தேதி நீரவ் மோடியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.9000 கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் நீரவ் மோடி வெளிநாடு தப்பி சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Niuro Modi ,court ,London , Diamond Dealer, Nirav Modi, London, Court, Warrant
× RELATED தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்...