×

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

கோவா: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர் நேற்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manohar Parrikar ,Goa ,state government , Goa Chief Minister Manohar Parrikar, body, government honor, cremation
× RELATED செய்தியாளர் சந்திப்பை முறைப்படுத்தப் போகிறோம்: அண்ணாமலை