×

மார்ச் 22-ம் தேதி அமமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு: டிடிவி தினகரன்

சென்னை: 3 மாதமாக மாவட்ட செயலாளர்கள், நகர செயலாளர்களிடம் ஆலோசித்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். மார்ச் 22-ம் தேதி அமமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். ஓசூர் தொகுதிக்கான வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார் என்று  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ammukku ,TTV Dinakaran , AmmK, election statement, TTV Dinakaran
× RELATED பிரசாரத்துக்கு அண்ணாமலை, பாஜ பொறுப்பாளர் வந்த ஹெலிகாப்டரில் சோதனை