×

சாத்தூர் அருகே ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

விருதுநகர்: சாத்தூர் அருகே மினிவேனில் எடுத்துச்சென்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறக்கும் படையினர் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து மினிவேன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sattur , Sutur, Gudkah, goods, confiscation, trial
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது