×

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி - பன்னீர் செல்வம் ஆலோசனை

சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை வெளியிடுவது பற்றியும் ஆலோசனை நடந்து வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : headquarters ,AIADMK ,Edappadi Palaniasamy ,Pannir Selvam , Royapettah, Edappadi palanicami, paneer celvam, consulting
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...