×

மதுரை சிமி அமைப்பினருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்

டெல்லி: மதுரையில் உள்ள சிமி அமைப்பினருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் சிமி எனப்படும் இந்திய முஸ்லிம் மாணவர் இயக்கம் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை காஜிமார் தெருவில் உள்ள சிமி அலுவலகத்தில் தடை நீடிப்பு நோட்டீஸ் ஒட்டபட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurai SIMI ,Union Home Ministry , Madurai, SIMI system, notices
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...