×

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : திருநாவுக்கரசுவிடம் சிபிசிஐடி விசாரணை

கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் இருந்த திருநாவுக்கரசை பலத்த பாதுகாப்புடன் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் 4 நாள் அனுமதி தந்ததையடுத்து, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்ட பின், போலீசார் திருநாவுக்கரசை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thirunavukara , Pollachi Sexual Case, CBCID Investigation ,Thirunavukara
× RELATED பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு...