×

பொள்ளாச்சி விவகாரம் : நக்கீரன் கோபாலுக்கு சம்மன்

சென்னை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வீடியோவை நக்கீரனில் வெளியிட்டது தொடர்பாக நக்கீரன் கோபாலுக்கு மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு சென்னை பழைய கமிஷனர் அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : affair ,Pollachi ,Nakheeran Gopal , Pollachi affair, Nakheeran Gopal , summon
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!