×

அபிநந்தனிடம் துறைரீதியான மற்ற அமைப்புகளின் விசாரணை நிறைவு: விமானப்படை

டெல்லி: விமானப்படை வீரர் அபிநந்தனிடம் துறைரீதியான மற்ற அமைப்புகளின் விசாரணை நிறைவு பெற்றது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவர்கள் அறிவுரைப்படி அபிநந்தனுக்கு சில வாரங்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : investigation ,departments ,Air Force , investigation, field,other departments ,completed Abhinandan, Air Force
× RELATED சென்னையில் இன்று 11 கிலோ கஞ்சா பறிமுதல்.: போலீசார் விசாரணை