×

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம்: சி.பி.சி.ஐ.டி. அறிவிப்பு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என சி.பி.சி.ஐ.டி. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. படங்கள், வீடியோக்கள் தொடர்பாக 9488442993 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம், தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : victims ,Pollachi ,CBCI Announcement , Pollachi sexually, victims, information, CBCI
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...