×

பொள்ளாச்சி சின்னப்பம்பாளையத்தில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி ஸ்ரீதர் ஆய்வு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சின்னப்பம்பாளையத்தில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பாலியல் கொடூரம் நடந்த பண்ணை வீட்டில் சி.பி.சி.ஐ.டி.ஏ எஸ்.ஐ. நிஷா ஆய்வு செய்து வருகிறார். சின்னப்பம்பாளையத்தில் உள்ள பண்ணை வீடு திருநாவுக்கரசுவுக்கு சொந்தமானது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,IG Sridhar , Pollachi Chinnapalampalayam, CBCI , IG Sridhar, study
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...