புதுக்கோட்டை கரம்பக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூ. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் செய்தியாளர்கள் சந்திப்பில், எதிர்கட்சி கூட்டணியில் பிரதமர் யார் என்று தேர்தல் முடிவுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என கூறினார்.மேலும் கட்சிகளின் வெற்றிபெறும் வேட்பாளர்களின் எண்ணிக்கை பொறுத்தே பிரதமர் யார் என முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி