×

நிர்மலா தேவி சிறையில் மனஉளைச்சலில் உள்ளார்: பசும்பொன் பாண்டியன்

மதுரை: நிர்மலா தேவி சிறையில் மனஉளைச்சலில் உள்ளார் என்று அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடந்த நிகழ்வுகளை நீதிபதியிடம் கூறுமாறு தெரிவித்தேன் என கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmala Devi ,jail ,prison ,Pacman Pandian , Nirmala Devi, Prison, Stress, Pasumpon Pandian
× RELATED சென்னை அருகே கோவளத்தில் ரூ.350 கோடியில்...