திண்டுக்கல் அருகே அடையாளம் தெரியாத கும்பலால் தம்பதி வெட்டிக்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டி நெசவாளர் காலனியில் அடையாளம் தெரியாத கும்பலால் தம்பதி பாண்டி-பஞ்சவர்ணம் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இரட்டைக்கொலை குறித்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பாண்டி மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gangs ,Dindigul , Dindigul, mystery persons, couple, murdered
× RELATED காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை...