×

மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிட 36 நிர்வாகிகள் விருப்ப மனு

சென்னை: மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிட 36 நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். சென்னை மண்டலத்தில் முதற்கட்டமாக 36 நிர்வாகிகள் சரத்குமாரிடன் விருப்ப மனுவை அளித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nominees ,election ,Lok Sabha ,EPDP , Lok Sabha election, Equal Peoples Party, Optional petition
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...