கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா நாட்டுப்படகில் செல்ல எத்தனை பேர் அனுமதி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ்

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு மோட்டார் பொருத்திய நாட்டுப்படகில் செல்ல எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர்? என மார்ச் 13-ம் தேதிக்குள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த வருடம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி இந்த ஆண்டு மோட்டார் நாட்டுப்படகில் செல்ல அனுமதிக்கவில்லை என வழக்கு உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>