×

வாக்காளர், ஆதார் இணைக்க முடியாது உச்சநீதிமன்ற மறுப்பு

டெல்லி: வாக்காளர் அடையாள அட்டை உடன் ஆதாரை இணைக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார்கார்டை இணைப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Adhar ,Supreme Court , Voter, Aadhaar, Can not connect, Supreme Court, Order
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு