×

பாதுகாப்புத்துறை ஆவணங்கள் மாயம் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பாதுகாப்புத்துறை ஆவணங்கள் போல் நாட்டில் வேலைவாய்ப்பும் மாயமாகியுள்ளது ராகுல் காந்தி குற்றச்சாட்டு. திருடுபோன ஆவணங்களை விசாரிக்கவும் மற்றும் பிரதமர் அலுவலக தலையீட்டையும் விசாரிக்க வேண்டும் என்று  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maya Rakulkanthi , Defense Department, Documents, Magic, Rahul Gandhi, Accusation
× RELATED மோடி பதவியேற்பு விழாவிற்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு விருந்து!