×

மோடி பதவியேற்பு விழாவிற்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு விருந்து!

டெல்லி: மோடி பதவியேற்பு விழாவிற்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருந்து அளிக்கிறார். இன்று இரவு மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து. இலங்கை அதிபர் ரணில், மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

 

The post மோடி பதவியேற்பு விழாவிற்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு விருந்து! appeared first on Dinakaran.

Tags : Modi Inauguration Ceremony ,Delhi ,President ,Modi ,House ,Sri Lanka ,Ranil ,Maldives ,Mohammad Moizu ,
× RELATED மோடி பதவியேற்பு விழாவில் ஜே.டி.எஸ்....