×

கோடநாடு கொலை சயன், மனோஜ் மனு தள்ளுபடி: நீதிமன்றம்

ஜாமின் ரத்துச்செய்யப்பட்டதை எதிர்த்து சயன், மனோஜ் தாக்கல் செய்த ஜாமின்  மனுவை ரத்து செய்து உதகை நீதிமன்றம்  தள்ளுபடி செய்ய உத்தரவுவிட்டது.
மேலும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உதகை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodanad ,Manoj ,court , Kodanad murder, cancellation, petition dismissal, court
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கோவையில் 4...