×

இந்திய எல்லைகள் மீது பாக். சிறிய பீரங்கி மூலம் தாக்குதல்

ஸ்ரீநகர் : எல்லைக்கு அப்பால் இருந்து இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் சிறிய பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pak ,cannon ,Indian Boundaries Attack , Border, Pakistan, military, attack, artillery
× RELATED 400 தொகுதிகளை வென்றால்தான் பாக்....