×

கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு : ஜவாஹிருல்லா பேட்டி

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடனான பேச்சுவார்த்தைக்கு பின் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா புறப்பட்டு சென்றார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் இன்று மாலை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : party executives ,interview ,Jawaharloo , The Humanist People's Party, Jawaharlulla
× RELATED ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்: தமிழிசை பேட்டி