×

மாயனூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

கரூர்: மாயனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,647 கனஅடியில் இருந்து 846 கனஅடியாக  குறைந்துள்ளது. மாயனூர் அணையில் இருந்து வினாடிக்கு 408 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மாயனூர் அணையின் நீர்மட்டம் 14.73 அடி, நீர் இருப்பு 697.88 மில்லியன் கனஅடியாக உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Meynoor , Mayanur dam, water,
× RELATED மாயனூர் அணைக்கு நீர்வரத்து சரிவு