×

மாயனூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

கரூர்: மாயனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 251 கன அடியில் இருந்து 75 கன அடியாக குறைந்துள்ளது. மாயனூர் அணையில் இருந்து விநாடிக்கு 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Meynoor , Meynoor dam, water deprivation
× RELATED கோடைவிடுமுறையையொட்டி மாயனூர்...