நாளை மறுநாள் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்

சென்னை: நாளை மறுநாள் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளது. மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து மொத்தம் 8,16,618 மாணவர்கள் மற்றும் 5,032 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8,21,650 பேர் தேர்வு எழுதுகின்றனர் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>