×

சென்னையில் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.2.13 கோடி மோசடி செய்த 6 பேர் கைது..!!

சென்னை: சென்னையில் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி மூதாட்டியிடம் ரூபாய் 2.13 கோடி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியை சேர்ந்த அமன்ப்பிரசாத், பிரதீப்குமார், மனோஜ்குமார், பிரின்ஸ், ராம்பால் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொலைபேசி அழைப்புகளை நம்பி பொதுமக்கள் எந்த பணபரிவர்தனையும் செய்ய வேண்டாம் என காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். …

The post சென்னையில் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.2.13 கோடி மோசடி செய்த 6 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Mathathi ,Insurance Institute ,Chennai ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...