×

சென்னை பெசன்ட் நகரில் 'RUN FOR MODI'மாரத்தான் ஓட்டம்

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் RUN FOR MODI என்ற தலைப்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்று வருகிறது. மோடியை மீண்டும் பிரதமராக்க வலியுறுத்தியும், மோடி செய்த நலத்திட்டங்களை விளக்கும் வகையிலும் மாரத்தான் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : city ,Besant ,Chennai , Chennai, Besant Nagar, 'RUN FOR MODI' MARATHan flow
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்