×

சமூக செயல்பாட்டாளர் முகிலன் காணமல் போன வழக்கில் சிபிசிஐடி விசாரனை

சென்னை: சமூக செயல்பாட்டாளர் முகிலன் காணமல் போன வழக்கில் சிபிசிஐடி விசாரனை தொடங்கியுள்ளது. முகிலனிடம் கடைசியாக பேசிய மக்கள் கண்காணிப்பு இயக்குனரகத்தை சேர்ந்த ஆசிர்வாதத்திடம் விசாரனை நடத்தப்பட்டு வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : investigation ,CBCID ,Miguel , CBCID investigation, missing case ,social activist, Miguel
× RELATED முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் ஜாமினை ரத்து செய்யக் கோரி மனு..!!