×

தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் நடத்திய ஆலோசனை நிறைவு

சென்னை: தேமுதிக தலைமை அலுவலகத்தில் கூட்டணி குறித்து விஜயகாந்த் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய பின்பு முதல் முறையாக கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் எல்.கே.சுதீஷ்,பிரேமலதா, பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : consultation ,Vijayakanth ,headquarters ,DMO , DMDK,partnership,consultation,closing
× RELATED கொடைக்கானல் மலர்க் கண்காட்சியில்...