×
Saravana Stores

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

மும்பை: ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் மும்பை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அதேபோல அவுரங்காபாத்தில் உள்ள வேணுகோபால் தூத் என்பவர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. வீடியோகான் நிறுவனத்துக்கு முறைகேடாக கடன் வழங்கியதாக சந்தா கோச்சார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Subha Kochhar ,ICICI Bank , ICICI Bank, former chairman Subha Kochhar, Enforcement Department
× RELATED ICICI வங்கியில் வாடிக்கையாளர்களின்...