×

வங்கதேசத்தில் ஏப்.5ம் தேதி வரை பொது ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அரசு அறிவிப்பு..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் எஸ்.புதூர் என்ற கிராமத்தில் வாழைத் தோப்பில் ரூபாய் 11.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமாக இருந்தவர்களை கண்டு தோப்புக்குள் சென்ற போது மர்மநபர்கள் தப்பியோடினர். பணத்தினை வாழைத் தோப்பில் போட்டுவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். …

The post வங்கதேசத்தில் ஏப்.5ம் தேதி வரை பொது ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அரசு அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Cuddalore ,S. Putur ,Kurinchipadi, Cuddalore district ,Dinakaran ,
× RELATED வங்க தேச வணிக வளாகத்தில் தீ விபத்து: 45 பேர் பலி