×

மரக்காணத்தில் வட்டாச்சியர் அலுவகத்தில் வருவாய்துறை ஊழியர்கள் கண்டண ஆர்ப்பாட்டம்

மரக்காணம்: தேர்தல் நடத்தை விதிமுறையில் வட்டாட்சியர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்ற தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் உத்தரவை கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும் மரக்காணம் வட்டாச்சியர் அலுவகத்தில் வருவாய்துறை ஊழியர்கள் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Revenue workers ,demonstration ,Vatchery ,office ,Marakkanam , Revenue officers,demonstrate,condemnation ,Vatchery office,Marakkanam
× RELATED மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்