×

இந்தியாவில் இருந்து பாக். செல்லும் சம்ஜவுதா ரயில் சேவை நிறுத்தம்

டெல்லி: இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சம்ஜவுதா ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் சேவை பாதிப்பால் பயணிகளை பேருந்து மூலம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pak ,India , Pak,India,Passing,Samjhauta train,service
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.