×

ஆதிராவிடர் பட்டியலில் உள்ள 7 பிரிவுகளை ஒன்றாக இணைப்பது குறித்து குழு அமைப்பு

சென்னை: ஆதிராவிடர் பட்டியலில் உள்ள 7 பிரிவுகளை ஒன்றாக இணைப்பது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளன் ஆகிய 6 பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Group organization ,Divisions ,Auditorium , Group organization, link , 7 Divisions ,Auditorium
× RELATED ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்கு!!