ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு

சென்னை : ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா மனு தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை ரத்து செய்ய வலியுறுத்தி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பழநி சண்முகாநதியில் அமலை செடி அகற்றம்