×

சேரன்மாகதேவி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வேல்துரையின் ஊதியத்தை திரும்ப தர ஆணை

சென்னை: சேரன்மாகதேவி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வேல்துரையின் ஊதியத்தை திரும்ப தர ஆணையிடப்பட்டுள்ளது. கடந்த 2001-2006 வரை எம்.எல்.ஏ.வாக இருந்த வேல்துரை செற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சட்டமன்ற செயராளர் வேல்துரைக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. 5 வருடமாக பெற்ற ரூ.21 வட்சம் ஊதியத்தை திரும்ப அளிக்க சட்டமனற செயராளர் நோட்டீஸ் அனுப்பட்டது. மேலும் பேரவைக்கு வருகை வந்த 201 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cheranmakadevi ,MLA ,Congress ,Ventura , Cheranmakadevi,former Congress, MLA ,reimburse ,pay Ventura
× RELATED சேரன்மகாதேவியில் கோயில் கொடை விழாவில் மோதல்