×

புதுக்கோட்டையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் பொன்னமராவதியில் உள்ள அந்நிறுவனத்தின் மற்றொரு கடையிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Income tax department ,picnic ,Pudukottai , Income tax,department,checking ,famous picnic ,Pudukottai
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்ற...