×

அதிமுக, பாஜக, பாமக சந்தர்ப்பவாத கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் : தங்க தமிழ்ச்செல்வன்

சென்னை : அதிமுக, பாஜக, பாமக சந்தர்ப்பவாத கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் விரும்பும் கூட்டணியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமைக்கும் என்று தெரிவித்த அவர், தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட தினகரன் மறுத்து விட்டதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,AIADMK ,Pompeii ,Thamilselvan , AIADMK, BJP, PMK, Thangathamilselvan, Dinakaran
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...