×

91-வது ஆஸ்கர் விருது விழா: சிறந்த அனிமேஷன் திரைப்படம் 'ஸ்பைடர் மேன்' (Spider-Man: Into the Spider-Verse)

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை ஸ்பைடர் மேன் (Spider-Man: Into the Spider-Verse) திரைப்படம் வென்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ceremony ,Best Animated Film 'Spider-Man , Oscar Award,
× RELATED உத்திரமேரூரில் தெப்போற்சவ விழா