×

சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனதற்கு அரசே காரணம்: திருமுருகன் காந்தி பேட்டி

திருச்சி: சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனதற்கு அரசே காரணம் என திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் பரபரப்புகளில் முகிலன் விவகாரத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. முகிலன் உயிருக்கு ஆபத்து என்றால் அதற்கு தமிழக அரசே பொறுப்பு எனவும் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Miguel ,disappearance ,interview ,Thirumurugan Gandhi , Mugilan, the reason for the king, Thirumurugan Gandhi
× RELATED ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்: தமிழிசை பேட்டி